Loading.. Please wait

Delivery Charges


  1. பட்டாசு பெட்டிக்கான டெலிவரி தொகை தாங்களே பார்சல் பெறும் பொழுது செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டும். (Parcel Delivery Charge is Not Free, Customer Should Pay Delivery Charge to Transporter When Get Parcel.)
  2. அக்டோபர் 10ம் தேதி வரை டெலிவரி தொகை அனைத்து ஊர்களுக்கும் சராசரியாக டெலிவரி தொகை ரூ.200 முதல் ரூ.300 வரை இருக்கும். (Upto October 10th Delivery Charge Approximately in the range of Rs.200 to Rs.300.)
  3. அக்டோபர் 10ம் தேதி முதல் நவம்பர் 4ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர் தவிர மற்ற அனைத்து ஊர்களுக்கும் சராசரியாக டெலிவரி தொகை ரூ.300 முதல் ரூ.500 வரை இருக்கும். (After October 10th to November 4th the Delivery Charge Approximately in the range of Rs.300 to Rs.500 which the areas Rest of Chennai, Kanchipuram, Chengalpet, Villupuram, Tiruvallur.)
  4. அக்டோபர் 10ம் தேதி முதல் நவம்பர் 4ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய ஊர்களுக்கும் சராசரியாக டெலிவரி தொகை ரூ.400 முதல் ரூ.800 வரை இருக்கும். (After October 10th to November 4th the Delivery Charge for Chennai, Chengalpet, Kanchipuram, Villupuram is to be in the range of Rs.400 to Rs.800.)
  5. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு சராசரியாக டெலிவரி தொகை ரூ.400 முதல் ரூ.500 வரை இருக்கும். (For Kerala, Karnataka, Andhra, Telangana Delivery charge is approximately Rs.400 to Rs.500.)
  6. மேலே குறிப்பிட்டுள்ள மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களுக்கு சராசரியாக டெலிவரி தொகை ரூ.600 முதல் ரூ.800 வரை இருக்கும். (For Other states except mentioned above is to be Rs.600 to Rs.800 for all time.)

© 2021 SVR-FIREWORKS | All Rights Reserved