பட்டாசு பெட்டிக்கான டெலிவரி தொகை தாங்களே பார்சல் பெறும் பொழுது செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டும். (Parcel Delivery Charge is Not Free, Customer Should Pay Delivery Charge to Transporter When Get Parcel.)
அக்டோபர் 05ம் தேதி வரை டெலிவரி தொகை அனைத்து ஊர்களுக்கும் சராசரியாக டெலிவரி தொகை ரூ.400 முதல் ரூ.550 வரை இருக்கும். (Upto October 05th Delivery Charge Approximately in the range of Rs.400 to Rs.550.)
அக்டோபர் 06ம் தேதி முதல் அக்டோபர் 24ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர் தவிர மற்ற அனைத்து ஊர்களுக்கும் சராசரியாக டெலிவரி தொகை ரூ.300 முதல் ரூ.500 வரை இருக்கும். (After October 1st to October 24th the Delivery Charge Approximately in the range of Rs.400 to Rs.550 which the areas Rest of Chennai, Kanchipuram, Chengalpet, Villupuram, Tiruvallur.)
அக்டோபர் 1ம் தேதி முதல் அக்டோபர் 25ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய ஊர்களுக்கு சராசரியாக டெலிவரி தொகை ரூ.400 முதல் ரூ.550 வரை இருக்கும். (After October 10th to November 4th the Delivery Charge for Chennai, Chengalpet, Kanchipuram, Villupuram is to be in the range of Rs.300 to Rs.500.)
அக்டோபர் 26ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய ஊர்களுக்கு சராசரியாக டெலிவரி தொகை ரூ.400 முதல் ரூ.800 வரை இருக்கும். (After October 13th to October 24th the Delivery Charge for Chennai, Chengalpet, Kanchipuram, Villupuram is to be in the range of Rs.400 to Rs.800.)
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு சராசரியாக டெலிவரி தொகை ரூ.500 முதல் ரூ.800 வரை இருக்கும். (For Kerala, Karnataka, Andhra, Telangana Delivery charge is approximately Rs.500 to Rs.800 For All Days.)
மேலே குறிப்பிட்டுள்ள மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களுக்கு சராசரியாக டெலிவரி தொகை ரூ.700 முதல் ரூ.900 வரை இருக்கும். (For Other states except mentioned above is to be Rs.700 to Rs.900 for all time.)